வேலுமணி போடும் ரகசிய திட்டம் உண்மை உடைக்கும் | Journalist Mani Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 142

  • @kannannanjan1043
    @kannannanjan1043 День назад +9

    துணிச்சல் இல்லாத எதிர் கட்சி தலைவர் எடப்பாடி அதிமுக இனி கஷ்டம் தான்

  • @vinodhkumar2912
    @vinodhkumar2912 8 часов назад +1

    தயவு செய்து திரு மணி அவர்கள் கொஞ்சநாள் பேசாமல் இருந்தால் நலம் பிளீஸ்..

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 2 дня назад +15

    EPS - புகழ் பாடும் பேச்சாளர்கள் அக்னி + 3 மணிகள் இவர்களுடன் 4வது மணியாக சேர்ந்தது போல் மணியின் பேச்சு தெரிகிறது.
    EPS - இடம் மாத சம்பளம் வாங்கும் பொது குழு உறுப்பினர்கள் அமைதியாகத் தான் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 2 дня назад

      உண்மையை பேசினால் தாங்க முடியாமல் போகலாம்

  • @keezhapavoorshanmugaayya2897
    @keezhapavoorshanmugaayya2897 2 дня назад +17

    அ.தி.மு.க.வின் செய்தித் தொட்பாளர் எனப் போடலாமே? பத்திரிகையாளர் என்று போடவேண்டுமா?

  • @agnichamberbricks
    @agnichamberbricks 5 часов назад

    We want Ragasiyam parama Ragasiyam program

  • @ramakrishnanramasamy1979
    @ramakrishnanramasamy1979 2 дня назад +14

    மணி திருந்தணும்.. ஆனா.. மாட்டார்.. ஏன்னா.. ஸ்வீட்பாக்ஸ் வெயிட்டா வாங்கிட்டார்

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 2 дня назад +4

      குடும்ப கொத்தடிமைகளுக்கு யாரும் உண்மையை பேச கூடாது

  • @loveperumal1
    @loveperumal1 2 дня назад +12

    அதிமுக கட்சிக்கு ரொம்ப தடவாதிங்க மணி சார் கேவலமா இருக்கு

  • @davembapel8070
    @davembapel8070 2 дня назад +7

    மூத்த பத்திரிகையாளரின் சாயம் வெளுக்கிறது.

  • @ramkumars3767
    @ramkumars3767 День назад +3

    வாங்கிய பெட்டியின்
    கணம் அதிகமானால் முட்டு கொடுப்பதும் அதிகமாகும் ❤

  • @dilipanraj2
    @dilipanraj2 2 дня назад +4

    Hai mani mams ....

  • @kmr-i2c
    @kmr-i2c 2 дня назад +12

    இவர் ஒரு சீனியர் அரசியல் விமர்சகர் ,பத்திரிகையாளர் அப்படியானால் உட்கட்சி கூட்டங்களில் அடிதடி நடப்பதை உட்கட்சி ஜனநாயகம் என்று இவர் எப்படி கட்டமைக்க முயல்கிறார் ? விவாதங்கள் செய்வது ஜனநாயக மரபு என்பதில் சந்தேகமில்லை ஆனால் வன்முறையை இவர் ஜனநாயகம் என்று சொல்வது மிக வேடிக்கையானது .

    • @NaveenRaj-t3i
      @NaveenRaj-t3i 2 дня назад

      குடும்ப கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 День назад

      @@kmr-i2c வாங்கிய ஸ்வீட் பாக்ஸ்

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 День назад +2

    அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் மணி

  • @68tnj
    @68tnj 15 часов назад

    Excellent view by Journalist Mr Mani. I salute him for his bold views.

  • @Anbu8484
    @Anbu8484 День назад +3

    Mani sir ❤❤❤❤❤

  • @ChandrasekharChandrasekar-l4k
    @ChandrasekharChandrasekar-l4k День назад

    Super sir

  • @karunanithyrengarajan4498
    @karunanithyrengarajan4498 2 дня назад +9

    மணி அய்யா, நீங்க ஏன் இப்படி மோசமா போய் விட்டர்கள்.
    மகா கேவலமா போய் வீட்டிர்கள்
    மிகவும் கேவலமா இருக்கு
    திருந்த வேண்டும் நீங்க

    • @loveperumal1
      @loveperumal1 2 дня назад

      Journalist மணி அவர்கள் அதிமுக திமுக பிஜேபி உழல் கட்சிகளை மட்டுமே எதிர்த்து பேச வேண்டும்
      அது தான் நியாயமான ஒன்று

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 День назад +3

    ஆளும் கட்சியின் அவலங்களை விவாதிக்க எந்த ஊடகங்களோ, திமுகவின் கூட்டணி கட்சிகளோ முன் வராதநிலையில் , திரு.மணி,சவுக்கு சங்கர் போன்றோர் ,துணிவுடன் ஆளும் கட்சியின் அவலங்களை எடுத்துரைப்பது வரவேற்கத்தக்கது.

  • @koteem6439
    @koteem6439 День назад

    mani sir realy great person attractive political criticizer practical person

  • @hggdsstgg-h4o
    @hggdsstgg-h4o 14 часов назад

    Kantharaj dr interview podunga

  • @loveperumal1
    @loveperumal1 2 дня назад +5

    Journalist மணி அவர்கள் அதிமுக திமுக பிஜேபி உழல் கட்சிகளை மட்டுமே எதிர்த்து பேச வேண்டும்
    அது தான் நியாயமான ஒன்று

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 День назад +1

    எடப்பாடி யார் இந்த ஊடகங்களின் பிடியில்
    இருந்து மீண்டு ம் மீண்டு வரும் நாட்கள் விரைவில்
    அரங்கேறும்.

  • @syedabuthahirshahulhameed9624
    @syedabuthahirshahulhameed9624 2 дня назад +8

    ஸ்டாலினை அதான்நீ இந்த தேதியில் இத்தனை மணிக்கு இந்த இடத்தில் சந்தித்தார் ராமதாஸ் இப்படி சொல்ல வேண்டியது தானே

    • @NaveenRaj-t3i
      @NaveenRaj-t3i 2 дня назад +1

      முதல்வர் பேச ஏன் பயப்பட வேண்டும்??

  • @PrabhakaranC-y7h
    @PrabhakaranC-y7h День назад

    Sweet Box Mani

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😂😂😂😂ஸ்வீட் பாக்ஸ் மணி கதறல் அதிகமாகி உள்ளது திமுக கூட்டணி உடையாதோ என்ற எண்ணத்தில் மனவேதனையில் இந்த கதறல் அதிகமாகி உள்ளது 😅😅😅எல்லாம் ஆளுநரை பார்த்து விட்டு வந்ததில் கிடைத்த ஸ்வீட் பாக்ஸின் மகிமை 😅😅😅

  • @gopichakaravarthy9307
    @gopichakaravarthy9307 День назад +1

    ஒரு சராசரி மனிதன் எனக்கு புரிந்த அரசியல் கூட திரு மணி அவர்களுக்கு புரியவில்லையே என்பதுதான் என்னுடைய வேதனை.... 2024 ல் அதிமுக பிஜேபி யை விட்டு விலகி நின்றது அதிமுக வின் முடிவா... அல்ல அது பிஜேபி ன் முடிவு அதற்க்கு நான் விளக்கம் தருகிறேன் 2019 ல் அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தார்கள் ஒரே ஒரு தொகுதிதான் வெற்றிபெற முடிந்தது 2021 சட்மன்ற தேர்தலிலலும் அதே நிலைமைதான் அதனால்தான் 2024 ல் திமுக வாக்குகளை பிரிக்கவேண்டும் என்கிற பிஜேபி யின் ஆசைதான் அதிமுக பிஜேபி யை விட்டு விலகி தனியாக நின்றது... பிஜேபி யின் இந்த நரிதனத்தினை கூட புரிந்துக்கொள்ள முடியாத ஒரு மூத்த பத்திரிகையாளர் திரு மணி உங்களை பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை...

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 2 дня назад +41

    ஏங்க உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா இந்த ஸ்வீட் பாக்ஸ் மணி தவிர?

    • @ananthamuruganr2765
      @ananthamuruganr2765 2 дня назад +1

      😢😢

    • @rajamalathimalathi9119
      @rajamalathimalathi9119 2 дня назад

      இவரு சல்லுசா கொடுத்த காச வாங்கிட்டு போகும் நபராக இருப்பதால்

    • @rx100z
      @rx100z 2 дня назад +10

      இப்ப தான் திமுக முட்டு இல்லாமல் சரியாக பேசுகிறார். உனக்கு பிடித்தது போல பேச முடியாது

    • @PanneerSelvam-r6q
      @PanneerSelvam-r6q День назад

      ​@@rx100zsema

    • @logumurugesan6408
      @logumurugesan6408 День назад +1

      நீ பேசு வந்து

  • @TamiluliPJB
    @TamiluliPJB 19 часов назад

    இவர் பத்திரிக்கையாளர் அல்ல

  • @sakrapani9339
    @sakrapani9339 День назад

    மணி ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் வக்கிரமாகப் பேசுவார்.

  • @KarthikKarthik-ox1eo
    @KarthikKarthik-ox1eo День назад

    மணியை அவர்களை பற்றி பேச என்னிடம் வார்த்தை இல்லை நான் எப்போதும் கெட்ட வார்த்தை பேசமாட்டேன்

  • @joshuarab1887
    @joshuarab1887 День назад

    மணிக்கு DMK ல இருந்து பாக்கெட் மனி போகலையா

  • @Kumar-t5s3p
    @Kumar-t5s3p 2 дня назад +3

    மரியாதை எந்தக டை யில் விக்கிது

  • @jahabaralijahabarali8172
    @jahabaralijahabarali8172 2 дня назад +7

    மணி சார் நீங்கள் இப்போது தடம் மாறுவது போல தெரிகிறது நடுநிலையான பத்திரிகையாளர் போல் தெரியவில்லை முதலில் எல்லாம் நாகரிகமா பேசுவிற்கள் இப்போது அது இல்லை நடுநிலையான எங்களை போல் மக்கள் பார்வைக்கு அசிங்கமாக இருக்கிறது எந்த கட்சிக்கும் ஜால்ரா போட வேண்டாம்

    • @RamalingamMaruthuvar-fe4kv
      @RamalingamMaruthuvar-fe4kv День назад +1

      திமுகவிற்கு முட்டு கொடுப்பதை நிறுத்திவிட்டார்.ஜீரனிக்கமுடியலை.

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 День назад

      @@jahabaralijahabarali8172 வாங்கிய ஸ்வீட் பாக்ஸ் அப்படி

    • @robinr7590
      @robinr7590 7 часов назад

      மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து போனார் என்று தெரியவில்லையே. அவர் மேல் தமிழ் நாட்டு மக்களுக்கு இருந்த மரியாதை மொத்தமாக காவு வாங்கி விட்டார்.

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev День назад

    Mani mendal ayittan pola ovvoru naall ovvoru madri pesraan🤭🤭🤔🤔🥰

  • @johnthangaraj1680
    @johnthangaraj1680 12 часов назад

    மணி ஆதரிச்ச கட்சி உரும்முட்டதா சரித்திரம் இல்லை 😂

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 День назад

    Anchor is clever.He cornered Mr.Mani effectively in cornering about silence of admk in regard to Adanis connection in Tangedco

  • @jogarajb5233
    @jogarajb5233 День назад

    I like only sweet box.

  • @MohanSingh-ns5mx
    @MohanSingh-ns5mx 11 часов назад

    இந்த மணி தண்ணீரில் போட்டால் நனைய மாட்டார் வெயிலில் போட்டால் காய மாட்டார். அபூர்வ சிந்தாமணி😂😊🎉

  • @jayarajc7614
    @jayarajc7614 День назад +1

    மூத்த பத்திரிக்கையா ளர்மணி,டான்செட் பற்றி பேசும்போது அதிமுக தொடர்பு கடந்து போகிறார்.

  • @loveperumal1
    @loveperumal1 2 дня назад +2

    மணி திருந்த வேண்டும்
    பிஜேபி அதிமுக திமுக கட்சிகளுக்கு ஆதரவாக பேசினால்
    காணமல் போகும்

    • @NaveenRaj-t3i
      @NaveenRaj-t3i 2 дня назад

      அதிமுக காணாமல் போகும் என சொன்னவர்கள் தான் காணாமல் போனார்கள்

  • @kannanramu8202
    @kannanramu8202 15 часов назад

    மணி சார் போதும் எடப்பாடி பழனிச்சாமி அய்யாவை கழுவி ஊத்துனது

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np День назад

    Correct statement by Mani sir.Stalin should have replied to Ramados' allegations. But Stalin accept the allegations by way of un refused.

  • @keezhapavoorshanmugaayya2897
    @keezhapavoorshanmugaayya2897 2 дня назад

    Super Agent

  • @raviravikumarkumar5367
    @raviravikumarkumar5367 День назад

    டுமீல் மணி விலை போய் விட்டார்.

  • @davidrajnadar7007
    @davidrajnadar7007 8 часов назад

    இந்தியாவில் இருக்கும் சிமெண்ட் உற்பத்தி ஆலைகளில் 95 சதவீதத்தை தன் கையில் வைத்திருக்கும் மிகப்பெரிய தொழில் அதிபர்
    இந்தியாவின் ஆட்சி செய்யும் பிரதமரின் நண்பர் இவர்தான் உலகம் முழுவதும் தொழில் அதிபர் அரசு பதவியின் அரசு விஷயமாக பேச வேண்டும் என முதலமைச்சரிடம் நேரம் கேட்டால் பார்க்காமல் இருக்க முடியுமா மாமா மணி அவர்களே ❓❓❓

  • @VasanthVasanthokbro
    @VasanthVasanthokbro День назад

    𝐄𝐧𝐭𝐚 𝐦𝐚𝐧𝐢𝐲𝐚...

  • @ramachanderr1374
    @ramachanderr1374 День назад

    திமுகவின் இந்த மாதிரியான வாடகை வாய் துண்டால்தான் இன்றைய அதிமுக மோசமான நிலை.

  • @vijayakumar4195
    @vijayakumar4195 День назад

    ஈபிஎஸ் யிடம் எவ்வளவு வாங்கினாா் மணி?

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k День назад

    Admk ❤️

  • @santhanamgovindaswamy3316
    @santhanamgovindaswamy3316 День назад

    ராமதாஸை தடவி கொடுக்கும் மணி, இதற்கு முன் முதல்லரைபற்றி ராமதாஸ் மட்டமாக பேசும்போது எங்கே போனார்.

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 День назад

    No big issue.

  • @apsasikumar
    @apsasikumar День назад

    இந்த மணி எப்பொழுதாவது கொஞ்சம் அறிவோடு பேசினால் நன்றாக இருக்கும்.

  • @RamasubramanianB-f9j
    @RamasubramanianB-f9j День назад

    Mani(money)peruketha velaiya seirar

  • @ramukumaran5801
    @ramukumaran5801 День назад

    அ தி மு க சொல்லவேண்டும், பிஜபி யுடன் தான் கூட்டணி, ஏன் dmk கூட்டணி வைக்கவில்லையா

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 2 дня назад +6

    என்னையா மணி, அதானியை ED. விசாரித்து, திமுக விற்கு எவ்வளவு லஞ்சம், யாரிடம் கொடுத்தாய் என்று விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம். 2400. கோடி ரூபாய், லஞ்சம் யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம். என்ன மணி???

    • @haripriyaa2173
      @haripriyaa2173 День назад

      Adhaniya mela la ED case varadhu, bcoz modi veta adhani vera illa, iruvarum oruvare. Naama dha kanavu kananum ED adhaniya visarikum nu

  • @charlesjoseph8933
    @charlesjoseph8933 2 дня назад

    Always Stalin, Stalin....
    Sweet box Mani
    How you got from Admk...
    He is not talking against BJP

  • @RajendranM.K
    @RajendranM.K День назад

    திமுக பத்திரிகையும் ஊடகங்களையும் விலைக்கு வாங்கி ஒப்பந்தப்படி மாதமாகும் பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதேபோன்று கமெண்ட் போடுபவர்களுக்கும் கொடுக்கிறார்களா என்பதை தெரியவில்லை

  • @B.V.Rajendran
    @B.V.Rajendran 2 дня назад

    Advertently r inadvertently, PMK loosing it's aim against ADMK !!! 😊😊😊

  • @ShahulHameed-sl5uq
    @ShahulHameed-sl5uq День назад +1

    திமுக மீது உங்களுக்கு ஏன் இந்த வன்மம்.எடப்பாடிக்குஇவ்வளவுசப்போட்?.😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 День назад +1

      கடைசி வரை திமுக கொத்தடிமை சொம்பாவே இருக்கனுமா😮😮😮

  • @SubramanianAnbazhagan
    @SubramanianAnbazhagan 7 часов назад

    மணி ஓரு மாமாவின் மாமா எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு கூலி கொடுத்தார்

  • @207home
    @207home 2 дня назад

    மணியின் கேவலங்கள் 😂😂

  • @Senthil-kx4eo
    @Senthil-kx4eo 2 дня назад

    😢

  • @k.ramakrishnanramki8675
    @k.ramakrishnanramki8675 День назад

    DMK voda B team dhan Admk

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k День назад

    26 cm eps

  • @bsphotography6762
    @bsphotography6762 День назад

    eps

  • @davidrajnadar7007
    @davidrajnadar7007 8 часов назад

    2017 க்கு முன்பு வரை இது போல் நடந்ததால் ஏற்றுக் கொள்ளலாம் மாமா மணி அவர்களே
    இப்போது உதய் மின் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் இருக்கும்பொழுது இந்த உதய் மின் திட்டத்தின் சட்டப்படி மத்திய அரசின் போல் நிறுவனம் யாரிடம் நிலக்கரி வாங்க சொல்கிறதோ
    அவர்களிடம் தான் வாங்க வேண்டும் என்ன சட்டம் இருக்கும் பொழுது தனியாக மாநில அரசு மட்டும் எப்படி நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியும் மாமா மணி அவர்களே

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 День назад

    ஏன்டா தலைப்பில் வேலுமணி என போட்டு விட்டு அவரை பற்றி பேசவே இல்லையே ???
    இது என்ன பித்தலாட்டம் !!

  • @tananthan3576
    @tananthan3576 День назад

    EPS CM

  • @arulthiagu6954
    @arulthiagu6954 2 дня назад +1

    Ball mani hw r u

  • @packiarajan5355
    @packiarajan5355 2 дня назад

    Jalra to eps

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 День назад

    திமுக ஜால்ரா மணி ... இப்ப
    அதிமுக ஜால்ரா மணியாக
    மாறிவிட்டார் ....😂

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 День назад +1

    மணி சார் நடுநிலை தவறாமல் பேசக்கூடியவர் ஆனால் அஇஅதிமுக முட்டு கொடுக்கிறார் மாற்றம் வேண்டும்

  • @neelakandan6032
    @neelakandan6032 2 дня назад +5

    இதை எடப்பாடியாவது கேட்டிருக்கலாம்

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 2 дня назад

      எதை கேட்க வேண்டும்??

    • @loveperumal1
      @loveperumal1 2 дня назад

      😂 அவன் நெறைய வாங்கி 😂😂

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 часов назад

      @@loveperumal1 உங்களுக்கு மனநிலை சரியில்லையா??

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 дня назад

    In reality, EPS is in support of BJP only for his selfish. Why Mani Sir is saying as Opposition seems to be lies. Why Mani is supports EPS

  • @farookabdullah4547
    @farookabdullah4547 9 часов назад

    Lower price la current வாங்க எதுக்கு அதானிக்கு லஞ்சம் குடுக்கனும், கூமுட்டை மாதிரி பேசிட்டு இருக்காப்ல 😊

  • @sridhar7408
    @sridhar7408 2 дня назад

    Ok money get 200 today only

  • @arajagiri
    @arajagiri День назад

    What is the real name of Mani

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 День назад

    Eps making drama SASIKAlA strong leader she is good admin join all ADMK Leader vvvni eps never vin

  • @siddharthhimakar8919
    @siddharthhimakar8919 День назад

    Mani is no longer called by any media because what he says is absolute non sensical. He is a mere Chameleon…😂😂😂

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 2 дня назад

    இப்படி யா தான் சொல்லி வரூகின்றான எடப்பாடி out நூ செல்லாவங்கா அது எப்போதும் நடக்காது

    • @NaveenRaj-t3i
      @NaveenRaj-t3i 2 дня назад

      2026 இல் அதிமுக ஆட்சி

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 дня назад +2

    After jayalalitha, Admk chapter close. Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @arunbalaji6850
    @arunbalaji6850 2 дня назад +1

    இரும்பொறை உண்மையான பெயர் என்ன

  • @JaganJagan-dc9bw
    @JaganJagan-dc9bw День назад

    Sir,vijyan,rahkcemparmarahcym,?

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 День назад

    Eps padam thangi palini thirtu munge your not real leader people not like eps

  • @sivarajsamy1405
    @sivarajsamy1405 День назад

    Thatha go rest home don’t give any interviews

  • @Ramesh-JT
    @Ramesh-JT День назад +1

    நீங்களும் தொங்கு சதையாக மாறிவிட்டீர்கள் மணி sir

  • @SaravananSaravanan-xn6kl
    @SaravananSaravanan-xn6kl День назад

    கதறிக் கொண்டே இரு

  • @charlesjoseph8933
    @charlesjoseph8933 2 дня назад

    Mental Mani did not answer his question

  • @seetharamansubramanian4717
    @seetharamansubramanian4717 День назад

    Why this fellow is giving a wierd look always ?!

  • @ManojKumar-gd5mg
    @ManojKumar-gd5mg 2 дня назад +1

    Broker manii

  • @duraisamysubbaiah1914
    @duraisamysubbaiah1914 13 часов назад

    Poongadakp

  • @sivarajsamy1405
    @sivarajsamy1405 День назад

    You also get money from others we Konw you also kinna ting operation videos go home rest well

  • @subr1966
    @subr1966 День назад

    Enda ethai the
    Very oru pettila sonne
    Vera velai ellainu sinnatgaiye sollurar

  • @gopimadan8026
    @gopimadan8026 2 дня назад

    Adi Thadi ya Jananayaham nu solum evarin vunmai mugam epo dhan teriyudhu evar potti vanghina manidhar endru. 20-21 la yar posting la erundadhu Mani

  • @nishanthsam7969
    @nishanthsam7969 2 дня назад

    Admk seidhi dhorpalar ivar

  • @NaveenRaj-t3i
    @NaveenRaj-t3i 2 дня назад +2

    அதிமுக பலம் அடைவதை கண்டு பயம் கொள்ள தொடங்கியது திமுக

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 День назад

    எல்லாரும் பொய்தான் பேசினான் எடப்பாடி கங்கு எதிராக

  • @kanchanananda538
    @kanchanananda538 2 дня назад +3

    மணி ஒரு மடையன்

  • @jishnushankaar
    @jishnushankaar День назад

    Pavam etheeyachum soolleee tholainum muddal makkal

  • @dhanavel2675
    @dhanavel2675 День назад

    Sottai mani